Thursday 6 June 2013

பாதை மாறிய 1985

அன்றய காலத்து நண்பர்கள் அனைவருக்கும் எல்லா பழக்கங்களும் இருந்தன அவனொருவன் தவிர. இப்பொழுது காதல் மறைந்ததால் அந்த ஒரு முக்கிய பழக்கமும் அவனை முழுமையாய் ஆக்கிரமித்துவிட்டது. 1985 மேதினத்தையொட்டி 4 நாட்கள் விடுமுறையானதால் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து திருப்பதி சென்று பாவங்களையெல்லாம் நன்கு கழுவியபின் சென்னை சென்று மீண்டும் பாவங்களை ஏற்றிக்கொள்வது என முடிவு செய்துகொண்டு கிளம்பினார்கள்.
திருப்பதி அடிவாரத்தில் வைத்து அவர்களுக்குள் ஒரு போட்டி, யார் முதலில் உச்சிக் கோவிலுக்கு நடந்தே சென்றடைவது என்று. அவன் ஒருவன் மட்டுமே புகைப்பதில்லை என்பதினாலும், அவனுக்கு தினமும் மைதானத்தில் 10 ரௌண்ட் ஓடும் வழக்கம் இருந்ததாலும் அவனிடம் மற்றவர்கள் எவரும் நெருங்கிடக்கூட முடியவில்லை. அவன் சென்றடைந்த முக்கால் மணி கழித்தே மற்றவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். திருப்பதியில் ஒரு விசேஷம் என்னவெனில் அங்கு வரும் பெண்கள், ஆண்கள் பாகுபாடின்றி ஒருவரையொருவர் நன்கு உரசிக்கொண்டு எர்த்தடித்து ஆனந்தம் அடைவர். ஒருவேளை அதற்காக மட்டுமே அங்கு வருவார்களோ என்னவோ! அந்தளவு கூட்டம். தரிசனம், உரசனம் எல்லாம் முடிந்து சென்னைக்குக் கிளம்பினார்கள் இரவில்.
சென்னையில் வந்து இறங்கியதும் நேராக விஜிபி. அந்தக்காலத்தில் அதற்கு அதுதான் வசதி மற்றும் நம்பகம். அங்கு ஒரு போட் வடிவில் ஒரு ரிசார்ட் இருக்கும். அதற்கு காவலாளி ஒருவனும் உண்டு. மற்ற உல்லாசப்பயணிகள் எவரும் அதை நெருங்கக்கூட அனுமதியில்லை. அது ஒரு தனியுலகம். ரிசார்ட்டையடுத்து தனிமையான கடற்கரை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் அந்தளவு இருந்திடும் அந்தத் தனிமையும் அதன் இதமான காற்றும். அதிலொரு சிட்அவுட் கொட்டகையுண்டு, அதிலமர்ந்து மதுநீர் பருகலாம் மாதுடன். வேளைக்கு உணவு வந்திடும். அவர்களுடன் 3 பெண்நண்பர்கள் வந்திருந்தனர். ஒருத்தி ப்ராமின் மிகவும் அழகாக இருந்தாள். பெயர் லலிதா. எல்லொரும் அவளையே விரும்பிநின்றனர். மற்றவர்கள் ஆந்திராவிலிருந்து ஓடிவந்தவள்கள், சினிமாவின் மோகத்தினால். பின்னர் பாதை மாற்றப்பெற்றவர்கள். அது ஒரு பெரிய கொடூரம். கதைகளைக் கேட்டால், கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான். ரூம் செட்டானபின் போதை ஏறினபின், மதிய உணவுவரை அரட்டை ஓடியது. பின் ஒவ்வொருவராக நோங்கத் துவங்கினர். லலிதாவுக்குதான் மிகுந்த போட்டி. உடலுறவுக்கு சென்றபின் சிலநிமிடங்களில் வெளியே வந்துவிட்டார்கள் அவசர வேலைமுடிந்ததும்.

மாலை மணி ஆறு.... மற்ற நண்பர்கள் மிகுந்த அலுப்புடன் தோன்றினார்கள். ஆசுவாசமாக வெளியிலிருந்த சிட்அவுட்டில் மதுவை எடுத்துக்கொண்டு அந்த இளம்காற்றை அனுபவித்துக்கொண்டு எல்லொருமாக அமர்ந்தார்கள், அந்தப் பெண்களுடன். அரைக்கால் சட்டைமட்டுமே அவன் அணிந்துகொண்டிருந்தான். லலிதா ப்ரா போடாத மேல்ச் சட்டையும் சிவப்புநிற முழு பாவாடையும் அணிந்துகொண்டு கவர்ச்சியாக அவனருகில் வந்து அமர்ந்துகொண்டாள். அவளும் மதுவருந்திக்கொண்டிருந்தாள். அரட்டைகள் சிரிப்புடனும், கேளிகிண்டலுகளுடனும் சந்தொஷமாகச் சென்றுகொண்டிருந்தது. அரட்டையின்பொழுது அவன் சொன்னான் பெண்களுக்கு ரெட்டை ஜடையும், தலை நிறைய மல்லிகைப்பூவும் ஒரு தனீயழகு, என்று. சட்டென லலிதா உள்சென்று ரெட்டைஜடை பின்னி மல்லிகைச் சரம் கொருத்துக்கொண்டு கண்முன் தோன்றினாள். மிகவும் அழகாக இருந்தாள். அவனைத் துண்டாகக் கண்ணசைத்து கடற்கரைக்கு வரச்சொல்லி ஜாடை காட்டினாள். அவனும் மயங்கின நிலையில், சென்றவளை பின்தொடர்ந்தான். அது புதையும் தங்கமணல் கடற்கரை. இருவரும் அமர்ந்தார்கள். அவளின் கதையையெல்லாம் சொன்னாள், ப்ராமண கல்லிடைக்குறிச்சிக்காரி. பௌர்ணமி நிலவில் மின்னினாள். கலவி ஆட்டத்தின் பலப்பல நுணுக்கங்களையெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள். மெதுவாக அவன்மேல் பரவினாள். அவளின் வியாபார வித்தைகள் அனைத்தையும் காட்டினாள். அவளே அவன்மீதேறி கலவினாள். மிகவும் மிருதுவாக இருந்தாள். ஆத்மார்த்தமாக உயிர்வரை முத்தமிட்டாள். அளவான அவளின் கொங்கைகள் அவனின் கைவண்ணத்தால் அழுந்தப்பட்டன. அழுத்தத்தின் பின் பழையநிலையே அடைந்து அவற்றின் இளமையை அவைகள் உணர்த்தின. அவனுக்கு இளமையின் வேகத்தைக் காட்டினாள்.
நீதான் நான் கண்ட முதல் ஆண் என்று ஏதேதோ பொய்சொன்னாள். சுத்தமான தொழில். உடலில் ஒட்டின மணலையெல்லாம் துவட்டினாள். அறைக்குள் திரும்பினபொழுது மணி 11. மற்றநண்பர்கள் ஆரவாரமாக அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர். அவள் பாடகி என்பதால், அவன் லலிதாவை ஒரு பாட்டுப்பாடச் சொன்னான். “உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்” என்ற பாடலைப் பாடினாள். மேலும் நேயர்களின் விருப்பப்பாடல்களை எல்லாம் பாடி அந்தநாளை இனிமையானதாக மாற்றிக்கொண்டிருந்தாள். ஒரு நண்பர் அவளை மறுபடியும் வருமாரு அழைத்ததும் ரூமை நோக்கி அவனை திரும்பத்திரும்ப வெறித்துப் பார்த்துக்கொண்டே சென்றாள்......    தொடரும்......     

No comments:

Post a Comment